உங்க இடத்திலிருந்து ரேசன் கடைகளில் உள்ள பொருட்களை பக்கலாமா?

Header Ads Widget

உங்க இடத்திலிருந்து ரேசன் கடைகளில் உள்ள பொருட்களை பக்கலாமா?

ஆமாங்க இது உண்மையாக பார்க்கலாம் உங்க ரேசன் கடைகளில் உள்ள பொருட்களை யார் வேண்டுமானாலும் பாக்கலாம் கீழே உள்ளதை click பண்ணங்க எப்படி பார்க்க பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் கிளிக் பண்ணுங்க பின்னர் கீழே உங்க மாவட்டம் மற்றும் உங்க நகராட்சியை தேர்ந்து எடுங்கள் பின்னர் உங்க ரேசன் கடையை தேர்ந்து எடுங்கள். தேர்ந்து எடுத்த பின்னர் உங்க ரேசன் கடையில் உள்ள பொருட்களை பார்க்கலாம்

Post a Comment

0 Comments