விவசாய சங்கங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது

Header Ads Widget

விவசாய சங்கங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது

DELHI:
டிசம்பர் 15ல் விவசாய சங்கங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் 6ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 17வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

Post a Comment

0 Comments